விமர்சனங்களுக்கு பதிலடி.. சதம் அடித்து அசத்திய Rishab Pant | Oneindia Tamil
2020-12-13 437
இந்திய அணியை சேர்ந்த இளம் வீரர் ரிஷாப் பண்ட் ஆட்டம் கடந்த சில மாதங்களாக விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் நன்றாக ஆட தொடங்கி உள்ளார்.
Rishab Pant played very well against Australia after BCCI warning.